"வைட்டமின் சி' நீரில் எளிதில் கரையும். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.

அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆண்டியாக்ஸ்டெண்ட உள்ளது. 1,000 மி.கி. வைட்டமின் சி ஒரு நாளைக்கு இரண்டுமுறை எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும்.

Advertisment

ss

வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லிக் கனி, எலுமிச்சை, தக்காளி போன்றவற்றில் இருந்தாலும் வைரஸ் நோய்கள் பரவாமல் இருக்க அது பத்தாது. (செலின் 500 மி.கி. அல்லது எனெர்க் 1,000 மி.கி.) மாத்திரைகளை அரசாங்கம் இலவசமாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். செலின் 500 மி.கி. உணவுக்குப்பின் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடவேண்டும். எனெர்க் ஒரு மாத்திரை 200 மி.ல்லி தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடத்திற்குபின் தண்ணீரைக் குடிக்கவேண்டும். இதுவும் ஒரு நாளைக்கு இரண்டுமுறை 30 நாட்களுக்கு செய்யவேண்டும். ஆரோக்கியமான வாழ்வு வசதியானவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது.

எனர்க் மாத்திரை இலவசமாக வழங்க அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.